செவ்வாய், 6 ஜூலை, 2010

மது போதையில் தனை மறந்து கைதட்டும் மீள் குடியேற்ற அமைச்சர்

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை


சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?


தோட்டத்தில் தன்னை அழித்தவன்


வீட்டுக்கே


தோரணம் ஆனது வாழை!

லெப் கேணல் ரவி(குமாரவேல் இரவீந்திரகுமார் - வன்னிமாவட்டம் )

வன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சுறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.

முள்ளிவாய்க்கால் – போபால்

1983 இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும்

மஹிந்த தேர்தல் செலவிற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபா பெற்றார் ...

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். இவ்வாறு நேற்று பாராளுமன்றில் கூறினார் பொன்சேகா.

புலிகளின் சர்வதேச தொடர்பாளராக-சரத்பொன்சேகா

புலிகளின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தினது பொறுப்பினை ஏற்றுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா, புலிகளின் சர்வதேச தொடர்பாளராகவும் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந் தானந்த அளுத்கமகே நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழுநிலை மற்றும் அவசரகாலச்கட்ட விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.