வெள்ளி, 23 ஜூலை, 2010

இன்றைய நாளில் எல்லா இழப்புகளையும்,தோல்விகளையும்.சோகங்களையும்,மனதில் நிறுத்தி நாம் கொண்ட இலட்சியத்தை வெல்ல மாவீரர்கள் ,மக்களின்,பெயரால் உறுதி எடுத்து கொள்வோம் .......

நெருப்பாய் எரிந்தது எங்கள் தேசம்
நெஞ்சம் முழுதும் அவலத்தின் சோகம்
நேற்றுப் போல் இன்றும் நினைவு
தோற்றுப் போனதாய் தேம்பல்கள்
தேடியழித்த சிங்களம் அதில்
தேய்ந்து கிடக்கிறது தமிழினம்

இப்போ எமக்கு தேவை அடிப்படை வசதிகள் .....!!கலை நிகழ்சிகளோ,.....அரசியல்வாதிகள் .வெளிநாட்டவர்கள் ,வருகையோ ... கண்கவரும் பொருட்களோ .....,கணணி ,தொலைதொடர்புசாதனங்களோ ....புதிய வீதிகளோ அல்ல ....!!!!!!



தமிழ் யுவதி தூக்கிட்டு தற்கொலை

கண்டி மாவட்டத்திலுள்ள புசல்லாவைப் பிரதேசத்தில் மற்றுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.


புசல்லாவை, பிளக்பொரஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பிரேம்ஐயா சாந்தி என்ற இளம் யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் நினைவு நாள் (23-07-1983)சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

ஜூலை தமிழின வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நடந்த மாதம் .....ஜூலை கலவரத்துக்கு பதிலடியாக எமது கரும்புலி வீரர்கள் நடாத்திய மாபெரும் உயிர்கொடை தாக்குதல் ............

1983 ஜீலை 23,24 ல் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் . இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும் . 2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.

ஐ.நா. நிபுணர் குழு தன்னிச்சையாகவே நியமிக்கப்பட்டது -வம்புகல

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித் துள்ள நிபுணர்குழு, முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படா மலேயே நியமிக்கப்பட்டுள்ளது. பான் கீமூன் அதனைத் தன் னிச்சையாகவே அமைத்துள்ளார். இதுகுறித்து நாம் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் பல

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை/நைற்றிங்கேள் (சத்தியவாணி துரைராசா) பூநகரி, மன்னார்.

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில்

ஊடகவியலாளர் வெள்ளை வான் குழுவினால் தாக்கப்பட்டார்!

மன்னார் தலைமன்னார் வீதியில் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் ஊடகவியவாளர் ஒருவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தாக்கப்பட்டுள்ளார். 54 வயதுடைய அந்தோனிமார்க் என்பவரே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியல்மாதிரி கூத்தாடிகள் அமைச்சர்கள் ஆனால் ...பான்கிமூனை மண்டியிட வைப்பேன் மேர்வுன் சில்வாவின் கர்ச்சிப்பு

ஐ.நா. செயலர் பான் கீ மூன், இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டு வருவதால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் இலங்கையிடம் மண்டியிடுவார் என்றும் பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மஹிந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் பொலிசாரினால் அடித்து கொலை...

பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

விபுலானந்தரின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் செம்மொழிவிழாவில் தமிழ் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண கல்விமான்களும் புறக்கணிக்கபட்டுள்ளனர் ...

கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்வி அறிஞராக இருந்து இறுதி மூச்சுவரை தமிழுக்கு தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தரின் பிறந்த மண்ணில் நடந்த இந்த விழாவில் அதே மாகாண மண்ணில் தோன்றிய கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலம்காலமாக படுகொலை செய்யப்பட்டு வந்த தமிழினத்தின் முன் இருக்கும் காலத்தின் கட்டாயம் தனியரசு அமைப்பதுதான் ....உருத்திரகுமாரன்

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன்....
......பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

படித்தசமூகமான தமிழினம் பாராளுமன்றுக்கு கடத்தல் ,கப்பம் கோருவோர் ,துணைப்படை ,போன்றோரை பிரதிநிதியாக அனுப்பும் துர்பாக்கிய நிலை ..ஸ்ரீரங்கா

"பிறப்பு அன்னையால்; சிறப்பு கல்வியால்' என்ற தாரக மந்திரம் தமிழ் மக்களின் மனதில் வேரூன்றிப் பதிந்துள்ளது. இதனாலேயே தமிழ் பேசும் மக்கள் கல்வியில் முக்கிய கவனம் செலுத்தினார்கள். அதிலும் குறிப்பாக வடக்கு மக்கள் அதிகூடிய கவனத்தைக் கொடுத்தனர்.