செவ்வாய், 14 டிசம்பர், 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும், அந்த சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்கிலீக்ஸ் இயக்குனர் விடுதலை!

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் இரகசிய அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு, பல அரசுகளை சங்கடத்தில் ஆழ்த்திய ஜூலியன் அசாங்காவிற்கு
எல்லாம் போச்சுது
என்றிருந்தால் – நாளை
மீதமாய் இருக்கும்
எம் முச்சும் இருக்காது.
வாழ வேண்டுமா?
போராடு.
தன்னமானமும்,
கௌரவமும்
தானாய் வருவதல்ல – அவை
உன் பலம்
அழைத்து வருவது...!!

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மீண்டும் நீதிமன்றத்தில்....

உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்கான குற்றச்சாட்டுக்களைக் காட்டி ஜூலியன் அசாங்கே மீது ஓர் அமெரிக்க குற்றப்பத்திரிகை விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் ஒரு வழக்கறிஞர் வெள்ளியன்று இதைத் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்களை எச்சரிக்கிறார் -இமெல்டா

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலர் தொடர்ச்சியாக தமது நிம்மதியான வாழ்க்கையை குழப்பிவருகின்றார்கள் என்ற நிலைப்பாடு வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
தானைத்தலைவன் கண்மணிபோல் காத்த எம் தமிழினத்தின் முகவரி நீங்கள்
நாம் என்று உம்மை இழந்தோமோ இன்றுவரை இழப்புகளையே அனுபவிக்கின்றோம் 
ஒருவேளை முகவரியை இழந்த துரதிஷ்டம்தானோ?ஒவ்வொரு தமிழனும் இல்லை ஒட்டு மொத்த தமிழினமே இவர் தமிழீழத்திற்கு ஆற்றிய தொண்டிற்குபோற்றி வணங்கவேண்டும் . இந்த நான்காம் ஆண்டு நினைவு நாளன்று மட்டும்மல்ல
ஒவ்வொரு தினமுமே வணங்கவேண்டும் அண்ணா அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

இறுதிக்கட்டச் சமரின் போது விடுதலைப்புலிகள் வகுத்த உத்திகள் என்பது சிறீலங்கா அரசை போர்க்குற்றங்களில் சிக்கவைப்பதை முதன்மைப்படுத்தியதாகவே இருந்தது.- வேல்ஸ் அருஷ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கடந்த வாரம் ஒரு முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.

போர்க்குற்ற விசாரணை மாதிரிக்கடிதம்....

கீழுள்ள மின்னஞ்சலுக்கு நீங்கள் மாதிரிகடிதம் தேவை என எழுதினால் உங்களுக்கு மாதிரிக்கடிதம் கிடைக்கும். அதில் உங்கள் முகவரி கையெழுத்து ஆகியவற்றை பூர்த்தி செய்து போர்குற்றவிசாரணைக்கமிசனுக்கு அனுப்பி வைக்கலாம்


unpanel@gmail.com

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது -ஆணைக்குழுவின் முன்னர் கருணா

பெரும்பான்மையினரின் மனத்தை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.