வியாழன், 24 ஜூன், 2010

தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி

எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி சட்டங்கள் போட்டு கண்டித்தப் பிறகும்கூட அதைக் கண்டுகொள்ளாத அங்காடிகள் இருக்கின்றன.

தமிழே நீ வாழ்க..!!

அறத்துடன் மறம் கலந்து


அண்டமே திண்டாட ஆட்சி செய்த

வீரவேங்கை நிதி

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.

சிறீலங்கா கொலைவெறி அரசின் புலனாய்வு வலையில் கே.பி யும் புலம்பெயர் தோழர்களும்

சர்வதேசத்தின் அழுத்தங்கள் இலங்கைக் கொலைவெறி அரசின் மீது அதிகரிக்க இலங்கை அரசு புலனாய்வு ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் உச்சக்கட்ட உத்திகளையும் தந்திரோபாய முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றது.இந்த உச்சக்கட்ட உத்திகளின் ஒரு அங்கமே குமரன் பத்மநாதனை வைத்து அரசு மேற்கொள்ளும் தற்போதைய நயவஞ்ச்சக நகர்வாகும்.

கருணாநிதி தமிழ் தலைவனாம் அவனது புறநூற்று கதையும் அவனது தந்திரமும் ...........


உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக முதலமைச்சர் கருணாநிதி.

சீனாவின் 25ஆயிரமும் இந்தியாவின் 30ஆயிரமும்!....

சீனா மற்றும் இந்தியாவின் அதிகாரப்போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
இலங்கையை ஆட்டுவிப்பது யார் என்ற போட்டிக்கு இந்த இரு அரசுகள் தவிர வேறு சக்திகளும் முட்டி மோதுவது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

ஐ.நா. ஆலோசனைக்குழு இலங்கை வர அனுமதியில்லை !

இலங்கையின் இறைமையை சர்வதேசத்திற்கு தாரைவார்க்க முடியாது எனவும், ஐ.நா. செயலாளர் நாயகம் பாங் கீ மூனின் ஆலோசனைக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப் போவதில்லையென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போட்டியாக காலூன்றும் ஐப்பான்

இலங்கைக்கு கடந்தவாரம் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் வந்திருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட பிரதிநிதியான சமந்த பவார், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி லியன் பெஸ்கோ, சீன உதவிப் பிரதமர் ஸாங் டிஜியாங், ஜப்பானின் விசேட பிரதிநிதியான யசூஸி அகாஸி ஆகியோரே இவ்வாறு இலங்கை வந்தவர்களாவர்.

செய்தித்துளிகள்