திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நண்பர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதி ...பேஸ்புக் ப்ளேசெஸ்

கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் அதனை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் படியான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


" பேஸ்புக் ப்ளேசெஸ் " என அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாட்டினில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் பயனாளிகள் இருக்கும் இடம் கண்டறியப்படுகிறது.தற்போது அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் விரைவில் உலகெங்கும் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது அந்நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக