இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புரியவில்லை ஏன் இப்படி ஒரு அறிக்கை.சொன்னால் நம்ப போகிறார்கள் தானே எம் தமிழ்மக்கள் !
பதிலளிநீக்குபேசாமல் நீங்களும் எஞ்சிய போராளிகளும் எங்கோ ஒரு ராணுவ முகாமை தாக்கி அழித்து வீர
சாவு அடையவும் .அதன் பின் இன்னொரு துரோகி கதை வரும் அப்போ கேட்பதற்க்கு எஞ்சிய தமிழ் மக்களும்
எல்லாம் புரிவார்கள்
எம் தமிழ் சமூகம் எல்லோருக்கும் குத்தும் முத்திரை "துரோகி". அதற்கு கேர்னல். ராம் மட்டும் வேறுபட்டவரா? இப்படிப் பட்ட இனதுக்காகவா எம் தலைவன் தன்னையும் ஈகம் செய்து தன் குடும்பத்தையும் பலியாக்கினார்? ராம் அண்ணா நீங்கள் செய்த பாவம், ஒரு நேர்மையான போராளியாய் வாழ்ந்ததுதான்! எம் தமிழ் இனம் முதலில் ஒன்று படட்டும், பின்னர் சிந்திக்கலாம் விடுதலையை!
பதிலளிநீக்கு