வியாழன், 2 டிசம்பர், 2010

27-11-2010 தமிழீழத்தில் இடம் பெற்ற தமிழீழ மாவீரர் நாள் சுடரேற்றல் விபரங்கள் கிடைக்கபெற்றுள்ளன....

1. திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை விமல் அவர்களும்






2. திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை குகன் அவர்களும்







3. திருகோணமலை தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை உமைநேசன் அவர்களும்






4. திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை ஜெகன் அவர்களும்






5.திருகோணமலை சிவன்கோவிலடியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை பிரதாபன் அவர்களும்






6. மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொது சுடரினை அமுதன் அவர்களும்






7. மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மதன் அவர்களும்






8.மட்டக்களப்பு வாகரை கண்டலடி,ஆண்டாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் அதனைஅண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை தாஸ் அவர்களும்






9.மட்டக்களப்பு நகர் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை நேரியன் அவர்களும்






10. மட்டக்களப்பு நாவலடி அன்னை பூபதி சமாதியில் பொதுச்சுடரினை யசோதரன் அவர்களும்






11.மட்டக்களப்பு மாவடி முன்மாரியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை காளி அவர்களும்






12.மட்டக்களப்பு கரடியனாற்றுப் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை சஞ்சீவன் அவர்களும்






13.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி, சாய்ந்தமருது பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை யாகீர் அவர்களும்






14.அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை சுதன் அவர்களும்






15. பொத்துவில் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை கலியுகன் அவர்களும்






16. கஞ்சிகுடிச்சாறு பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மனோ அவர்களும்






17. முல்லைத்தீவு கடல் பகுதியில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை அன்ரன் அவர்களும்






18. ஒட்டுசுட்டான் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை அருள்ராஜ் அவர்களும்






19. கண்டாவளை பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை தவா அவர்களும்






20. பூநகரி, நாச்சிகுடா பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை நிலவன் அவர்களும்






21. இலுப்பைக்கடவை பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை குழலி அவர்களும்






22. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மதியழகன் அவர்களும்






23. விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை குமரன் அவர்களும்






24.பொக்கனை பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை யாழினியன் அவர்களும்






25.முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை புகழேந்தி அவர்களும்






26. துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மணிமாறன் அவர்களும்






27. வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை தாமரை அவர்களும்






28. அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை ஜெயந்தன் அவர்களும்






29. மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை தமிழ்செல்வி அவர்களும்






30. மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை நியாஸ் அவர்களும்






31. களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை குமணன் அவர்களும்






32. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை கீரன் அவர்களும்






33. முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை பாஸ்கரன் அவர்களும்






34. வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் மாவீரர் துயிலுமில்லம் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை கமல் அவர்களும்






35. ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை செஞ்சுடர் அவர்களும்






36. பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மகிழ்தினி அவர்களும்






37. யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை தமிழழகன் அவர்களும்






38. தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை சுவேதா அவர்களும்






39. வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை சேகர் அவர்களும்






40. தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை முகுந்தன் அவர்களும்






41. வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை பகீரதன் அவர்களும்






42. மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை மாறன் அவர்களும்






அந்தந்தப் பகுதிகளில் ஏற்றி வைத்தனர் .






விசேடமாக வேறு பகுதிகளில்


43. அக்கராயன், முறிகண்டி, கொக்காவில் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை ஸ்கந்தபுரத்தில் வைத்து மயூரன் அவர்களும்






44. சிறிலங்காவின் பகுதிகளில் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை கொழும்பில் சுதன் அவர்களும் குருநாகலில் குணா அவர்களும்






45. காரைநகர், அராலி, மூளாய், மாதகல், இளவாலை, மானிப்பாய் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் விடுதலைக்கு விதையானவர்களுக்கான பொதுச்சுடரினை வட்டுகோட்டையில் முரளி அவர்களும்






ஏற்றி வைத்தனர்.






"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக