ஞாயிறு, 18 ஜூலை, 2010

புதிய ஐ .நா பிரதிநிதியின் வரவால் நன்மையடையுமா தமிழினம் ?

இலங்கைக்கான ஐ.நா செயலக ஒருங்கிணைப்பாளர் நீல் பூனே அடுத்த கிழமை இலங்கைக்கு வரவுள்ளார் என ஜ.நா நாளாந்த ஊடக பேச்சின் போது ஐ.நா ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.



மேலும் அவர் இலங்கை வந்து தடைப்பட்டுள்ள முன்னைய வேலைகளை பொறுப்பேற்று மேற்கொண்டு செல்வதுடன், புதிதாக இலங்கை வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து வசேட கவனம் செலுத்துவார் எனவும் ஐ.நா ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை இலங்கையின் சமூகத்தினை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பான் கீ மூன் இலங்கை அரசை கேட்டுக்கொண்டதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக