புதன், 28 ஜூலை, 2010

நான் தமிழர்களுக்கோ சிங்களவர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ துரோகமிளைக்கவில்லை....நம்பிய தலைவர் பிரபாகரனுக்கும் ,என்னை நம்பிய தமிழீழ மக்களுக்கும் மட்டுமே !-தாயை கூட்டிக்கொடுக்கும் திரு.முக்கியம்

ஊடகசந்திப்பின்போது மீள்குடியேற்ற அமைச்சர் அழித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தசெவ்வி  ....தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் 13-வது அரசமைப்புத் திருத்தம் மூலமே மிகவும் சிறந்த தீர்வை அடைய முடியும். இதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடும்.13-வது அரசமைப்புத் திருத்தம் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று ஜனாதிபதி எனக்குக் கூறியுள்ளார். ஆனால்

பொலிஸ் அதிகாரம், இராணுவ அதிகாரம் போன்ற தேவையில்லாத விடயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
பொலிஸ் அதிகாரத்தைப் பற்றிப் பேசுகின்றமை அர்த்தமற்றது. இலங்கை ஒரு சிறிய நாடு. எனவே வடக்குக் கிழக்கில் பொலிஸ் அதிகாரத்தை எதற்கு? ஏராளமான தமிழர்கள் பொலிஸ் சேவையில் உள்வாங்கப்படுகின்றார்கள்தானே? எனவே பொலிஸ் பிரச்சினை தற்போது முடிபுக்கு வந்து விட்டது
தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்களே என்னைத் துரோகி என்றார்கள். ஆனால் பெரும்பாலான தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அப்படி நினைக்கவில்லைஜெனரல் சரத்பொன்சேகாவை உள்ளே வைத்துக் கொண்டு உங்களை அரசு வெளியே வைத்திருக்கின்றது என்ற விமர்சனம் குறித்து...
ஜே.வி.பி.தான் அப்படிச் சொல்லி வருகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நான் சேர்ந்து செயற்பட்டிருக்கின்றேன். ஆனால் நான் அவருக்குத் துரோகம் இழைக்கவில்லை. அவருக்கு எதிராகச் செயற்படவே இல்லை. ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு துரோகம் இழைத்து விட்டார். எனவே என்னுடன் அவரை ஜே.வி.பி. ஒப்பிடுகின்றமை அர்த்தமற்றதாகும்.கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உடனான உங்கள் உறவு நிலை....அவருடன் எந்தப் பிரச்சினையுமில்லை. கடந்த பொதுத் தேர்தல் மூலம் நல்ல பாடம் படித்திருப்பார்கள். அவர்கள் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர். எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடைவீர்களா.....
நிச்சயமாக இலங்கையில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் என்னால் வெற்றி பெறமுடியும். குறிப்பாகச் சிங்களவர்கள் என்னைப் பெரிதும் விரும்புகின்றார்கள். தமிழர்களும்தான். நான் முஸ்லிம்களுக்கு சேவை செய்கின்றமையால் அவர்களும் என்னை விரும்புகின்றனர். எனது பிரதேசம் மட்டக்களப்பு. ஆனால் நான் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக