வெள்ளி, 18 ஜூன், 2010

இஸ்ரேலின் மனித உரிமை மீறலால் அதிக மக்கள் பாதிப்பாம் - பாலித

பாலஸ்தீனத்தில் இரேலின் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிகமானேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை நிதீ கிடைக்கவில்லை எனவும் பாலித கேகன்ன கூறியுள்ளார். பலஸ்தீன் காஸா பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் பாலித கூறியுள்ளார்.


கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீ மூன் மத்திய கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரிப்பதற்கு பாலித்த ஹோகன தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களையே அதனை விசாரிக்குமாறு கூறும் ஐக்கிய நாடுகளின் புதிய முயற்சியை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக